×

இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் (95) உதகையில் காலமானார்

உதகை :இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் (95) உதகையில் காலமானார். பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக காலமானார். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீனிவாசன் நீலகிரி மாவட்டம் உதகையில் வசித்து வந்தார்.

The post இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் (95) உதகையில் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Former Chairman ,Atomic Energy Commission of India ,Dr ,M. R. Srinivasan ,Dr. ,Padma Vibhushan ,Srinivasan ,Srinivasan Neelgiri district ,Karnataka ,Udagah ,Indian Nuclear Commission ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!