×

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங், மனு பாக்கர், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றனர்.

The post ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது!! appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Beijing ,Dinakaran ,
× RELATED நிலவின் மாதிரிகளை சேகரித்து கொண்டு...