×

நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 4 மடங்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு

டெல்லி : நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் 4 மடங்கு உயர்ந்தது. கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் ஒரே வாரத்தில் 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 69 பேர்கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 4 மடங்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Kerala ,Tamil Nadu ,
× RELATED வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக...