×

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது வருமானவரித்துறை

சென்னை: வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசத்தை வருமானவரித்துறை நீட்டித்துள்ளது. ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் செப்.15 வரை அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கல் தாக்கல் இணையதளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்துள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது வருமானவரித்துறை appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Chennai ,Income Tax ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...