×

நாகை அருகே கை, கால்கள் கட்டப்பட்டு வீட்டோடு வைத்து மாற்றுத்திறனாளி எரித்து படுகொலை

நாகை: நாகை அருகே கை, கால்கள் கட்டப்பட்டு வீட்டோடு வைத்து மாற்றுத்திறனாளி எரித்து படுகொலை செய்யப்படுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி ராஜேஷை கொன்றது யார். கை, கால்களை கட்டி கூரை வீட்டிற்கு தீ வைத்தது யார் என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நாகை அருகே கை, கால்கள் கட்டப்பட்டு வீட்டோடு வைத்து மாற்றுத்திறனாளி எரித்து படுகொலை appeared first on Dinakaran.

Tags : Nagai ,Dinakaran ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...