×

சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோயில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. 777 கோயில்களில் நடைபெறும் அன்னதானம் திட்டத்தின் மூலம் தினசரி சராசரியாக ஒரு லட்சம் பேர் பயனடைகின்றனர் என தெரிவித்தார்.

The post சுமார் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Endowments Department ,Minister ,Thangam Thennarasu ,Chennai ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...