×

இந்தியில் எல்ஐசி இணையதளம்: வைகோ கண்டனம்

சென்னை: இந்தி மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி. இணையதளத்தை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

The post இந்தியில் எல்ஐசி இணையதளம்: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Vigo ,CHENNAI ,Madhyamik General Secretary ,Vaiko ,Tamil Nadu ,Union Government ,Dinakaran ,
× RELATED 200 தொகுதிகளில் பாஜ டெபாசிட் இழக்கும்: துரை வைகோ கிண்டல்