×

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று(16-06-2025) விடுமுறை..!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

The post கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று(16-06-2025) விடுமுறை..! appeared first on Dinakaran.

Tags : 4 talukas ,Nilgiri district ,talukas ,Nilgiri ,Governor ,Lakshmi Bhavya Thandiru ,Udkai ,Kunda ,Koodalur ,Bhandalur ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...