×

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு.!!

வாஷிங்டன்: உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது சட்ட விரோதம் என பல்கலை. நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. வன்முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை பல்கலை. வளாகத்தில் ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு நிர்வாகமே பொறுப்பு என அந்நாட்டின் உள்துறை செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

The post ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு.!! appeared first on Dinakaran.

Tags : Harvard University ,President Trump ,Washington ,CHANCELLOR ,TRUMP ,Semitism ,Chinese Communist Party ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள்...