×

குஜராத்தில் விமானம் விபத்து: முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை


குஜராத்: குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து மாநில முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து குஜராத் மாநில முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விரைந்தார். விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறித்த விசாரணை தொடங்கியது

The post குஜராத்தில் விமானம் விபத்து: முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : MINISTER ,AMIT SHAH ,Gujarat ,Home Minister ,State Chief Minister ,Air India ,Dinakaran ,
× RELATED காற்று மாசு அதிகரிப்பை கருத்தில்...