×

அரசுப் பேருந்து- சரக்கு வாகனம் மோதி ஒருவர் பலி..!!

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே அரசுப் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் முருகானந்தம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post அரசுப் பேருந்து- சரக்கு வாகனம் மோதி ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kandachipuram ,Muruganandam ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்