×
Saravana Stores

கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் மழை..!!

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கொடிவேரி, டி.என்.பாளையம், பங்களாபுதூர், காசிபாளையம், கரட்டடிபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

The post கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Gopichettipalayam ,Erode ,Kopichettipalayam ,Kodiveri ,T.N. Palayam ,Banglaputur ,Kasipalayam ,Garattatipalayam ,Dinakaran ,
× RELATED கோபிசெட்டிபாளையம் அருகே போட்டோ கடையில் தீ விபத்து..!!