×
Saravana Stores

கோபிசெட்டிபாளையம் அருகே போட்டோ கடையில் தீ விபத்து..!!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே மணி என்பவரின் போட்டோ கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கேமரா, லென்ஸ் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தகவல் தெரியவந்தது.

The post கோபிசெட்டிபாளையம் அருகே போட்டோ கடையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Kopichettipalayam ,Erode ,Mani ,Dinakaran ,
× RELATED கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் மழை..!!