×

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே எனது இலக்கு: மகீஷ் தீக்ஷனா!

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை தொடரில், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான பவுலர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் மகீஷ் தீக்ஷனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐபிஎல் தொடரில் விராட்கோலியின் விக்கெட்டை தன்னால் கைப்பற்ற முடியவில்லை என கூறியுள்ளார்.

 

The post விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே எனது இலக்கு: மகீஷ் தீக்ஷனா! appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Mahesh Dikshana ,50-over World Cup ,India ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப்...