×

காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு

காசா: காசாவில் அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழள்ளனர். ஹமாஸ் வசம் இருந்த பிணைக் கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

The post காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza ,Eden Alexander ,Hamas ,Israel ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பயணிகள்...