×

முகேஷ் அம்பானியை விஞ்சி முதலிடத்தைப் பிடித்தார் கவுதம் அதானி!

மும்பை: இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார். ஹுருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதானி. முதலிடத்தில் உள்ள அதானி மற்றும் குடும்பத்தினரின் சொத்துமதிப்பு ரூ.11,61,800 கோடியாக உள்ளது. 2-வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10,14,700 கோடியாக உள்ளது.

 

The post முகேஷ் அம்பானியை விஞ்சி முதலிடத்தைப் பிடித்தார் கவுதம் அதானி! appeared first on Dinakaran.

Tags : Gautam Adani ,Mukesh Ambani ,Mumbai ,India ,Adani ,Hurun India ,
× RELATED இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ்...