×

கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்


சென்னை: சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ரயில் எண் (06099) தாம்பரம் – நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று (புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (1 சேவை) 8.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

அதைப்போன்று மறுமார்க்கமாக ரயில் எண் (06100) திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் இருந்து 10.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (1 சேவை) காலைஇந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Kanda Sashti ,CHENNAI ,Shashti festival ,Southern Railway ,Tambaram ,Nellai High Express ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...