×

ரூ.1.37 கோடி மோசடி: சாத்தான்குளம் ஆய்வாளர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த புகாரில் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஏசு ராஜசேகரனை போலீஸ் கைது செய்த நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தது.

The post ரூ.1.37 கோடி மோசடி: சாத்தான்குளம் ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Kanyakumari ,Esu Rajasekaran ,Chatankulam ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் லேசர் ஒளியால்...