×

திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் காலமானார்

திருப்பூர்: திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் காலமானார். திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post திருப்பூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Gunasekaran ,Tiruppur ,Adimuka ,Tiruppur South ,Amma Berawa ,Goa ,Tiruppur Adimuka ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது