×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கானை பாகிஸ்தான் போலீசார் கைது செய்த போது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரை பாகிஸ்தான் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Former ,Pakistan ,Islamabad High ,Court ,Dinakaran ,
× RELATED வன்முறை குறித்த 2 வழக்குகளில் இம்ரான் கான் விடுவிப்பு