×

ரூ.17 கோடி மோசடி-முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் கைது

சென்னை: ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகநாதன் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சண்முகநாதனின் மகன் ராஜாவை சென்னை மத்தியப் குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. சண்முகநாதன் மகன் ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன

The post ரூ.17 கோடி மோசடி-முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Amir ,Minister ,Chennai ,Former High Minister ,Shanmuganathan ,Chennai Central Crime Police ,Raja ,Thoothukudi district ,PM ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...