×

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மனீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரியில் கைதானார்.

The post டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Deputy Chief Minister ,Manish Sisodia ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...