×

தமிழ்நாட்டிற்கு 4 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் நவம்பர்.04, 08, 09, 10 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு என்பதால் 4 நாட்களும் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.

The post தமிழ்நாட்டிற்கு 4 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Department ,Delhi ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.17ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு..!!