×

விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது: சுபான்ஷு

எந்தவித சப்தமும் இல்லாமல் விண்வெளியில் மிதப்பது வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது என விண்கலத்தில் இருந்தபடி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது என்றும் கூறினார்.

The post விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது: சுபான்ஷு appeared first on Dinakaran.

Tags : Subhanshu ,Subhanshu Shukla ,
× RELATED கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி...