×

அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஜன.5-ம் தேதி தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: 2,533 அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஜன.5-ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 428 முதுநிலை பேராசிரியர்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது 2,140 செவிலியர்களுக்கு டிச.2-ம் தேதி பணி ஆணை வழங்கப்பட உள்ளது. 1,200 தொகுப்பு ஊதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

The post அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஜன.5-ம் தேதி தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Dinakaran ,
× RELATED இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48...