×

முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து வழக்கில் மனைவி ஹசின் ஜஹான் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட நிலையில் ரூ.1.3 லட்சம் வழங்க அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஹசின் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kolkata Aycourt ,Kolkata ,Kolkata High Court ,Mohammad Shami ,Hasin Jahan ,Kolkata Court ,
× RELATED உலக அளவில் ஊக்கமருந்து பரிசோதனையில்...