×

ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற YouTube!

சென்னை : ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது YouTube. 2029 முதல் 2033 வரையிலான ஆஸ்கார் ஒளிபரப்பு உரிமத்தை முதல்முறையாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான YouTubeக்கு வழங்கியது The Academy. அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி 2028 வரை ஒளிபரப்பு உரிமம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : YouTube! ,Chennai ,YouTube ,Academy ,ABC Television ,United States ,
× RELATED உலக அளவில் ஊக்கமருந்து பரிசோதனையில்...