×

பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு : பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும் என்று எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், “அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம். மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் எந்த உணர்வு இல்லாமல் இருந்துள்ளார். மனிதனை மதிக்கும் மனிதத்தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,EVKS Ilangovan ,Erode ,MLA ,EVKS ,Elangovan ,Periyar ,Annapurna ,Srinivasan ,
× RELATED வீடியோவை பாஜவினர் வெளியிட்ட விவகாரம்...