ஈரோடு : ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,200 சரிந்து ரூ.13,700க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.13,700க்கு விற்பனையாகிறது.
The post மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,200 விலை சரிவு appeared first on Dinakaran.
