டெல்லி: ஏப்ரல்.19 காலை 7 மணி முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்.19-ம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாகவும் 4 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக் கணிப்பு முடிவு, தேர்தல் ஆய்வு குறித்த தகவல்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது.
The post தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை..!! appeared first on Dinakaran.