×

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு போராடும் மற்றும் தமிழ்நாடு வெல்லும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்லும். எத்தனையோ சூழ்ச்சிகளை எதிர்த்து தமிழ்நாடு போராடி வென்றுள்ளது என தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை புத்தக வெளியீட்டு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

The post புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,India ,
× RELATED திருச்சி, மதுரை விமான சேவையை குறைத்தது இண்டிகோ விமான நிறுவனம்..!