×

இந்திய ராணுவத்துக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

சென்னை: ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பாராட்டு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது; பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

The post இந்திய ராணுவத்துக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,INDIAN ARMY ,Chennai ,Secretary General ,Operation Chintour ,Bahalkam ,attack ,Modi ,Eadapadi Palanisami ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது