×

சர்வதேச போதை ஒழிப்பு, கடத்தல் தடுப்பு தினத்தை ஒட்டி காவலர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: சர்வதேச போதை ஒழிப்பு, கடத்தல் தடுப்பு தினத்தை ஒட்டி காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.சிவகங்கை எஸ்.பி. ஆஷிஷ் ராவத், மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மாரிமுத்து, பெருமாநல்லூர் ஆய்வாளர் வசந்தகுமார், சென்னை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ராஜாசிங், அசோக் நகர் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சர்வதேச போதை ஒழிப்பு, கடத்தல் தடுப்பு தினத்தை ஒட்டி காவலர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : International Day of Drug Abuse and Prevention of Trafficking ,Chennai ,Chief Minister MLA ,K. Stalin ,Sivagangai S. B. Ashish Rawat ,Malur Prohibition Enforcement Unit ,Inspector ,Marimuthu ,Perumanallur ,Vasantakumar ,Chennai Intelligence ,International Day of Drug Abolition and Prevention of Trafficking ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...