×

மதுரையில் நாளை, நாளை மறுநாள் டிரோன் பறக்க தடை

மதுரை: மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பயணம் செய்யும் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

The post மதுரையில் நாளை, நாளை மறுநாள் டிரோன் பறக்க தடை appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Chief Minister ,K. ,Stalin ,Ruler Sangeeta ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...