×

2024-க்கான டாக்டர் அம்பேத்கர் விருது; விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: 2024-க்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தொண்டாற்றி வருவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது. www.tn.gov.in/ta/forms/deptname/1-ல் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

 

The post 2024-க்கான டாக்டர் அம்பேத்கர் விருது; விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Adi Dravidar… ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை...