×

பாஜக தலைமைக்கு எதிராக விமர்சனம் செய்ய வேண்டாம்: அதிமுக வலியுறுத்தல்

சென்னை: பாஜக தலைமைக்கு எதிராக அதிமுகவினர் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என கட்சியினருக்கு அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம். கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் பேசக்கூடாது என்றும் கூறியுள்ளது.

 

The post பாஜக தலைமைக்கு எதிராக விமர்சனம் செய்ய வேண்டாம்: அதிமுக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…