×

டாக்டர், ராணுவ அதிகாரியிடம் மோசடி..!!

சென்னை: சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த டாக்டர் காஞ்சனாவிடம் இருந்து கிரெடிட் கார்டிலிருந்து ரூ.25,000 திருடப்பட்டுள்ளது. என்சிசி பயிற்றுநர் அதிகாரியாக சென்னையில் பணியாற்றும் புவன் சந்திரா என்பவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பணம் பறிக்கப்பட்டது.

The post டாக்டர், ராணுவ அதிகாரியிடம் மோசடி..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dr. ,Kanchana ,Valasarawak, Chennai ,Bhuvan Chandra ,NCC ,Dinakaran ,
× RELATED டாக்டர் காந்தராஜ் மீது வழக்குப் பதிவு