×

மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது

மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பொதுக்குழு வளாகத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று காலை 10.30 மணியளவில் திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

 

The post மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Dimuka ,General Committee ,Uttangudi, Madurai ,Dimuka General Committee ,Madurai Uttangudi ,Chief Minister ,M.U. ,Public Assembly Complex ,K. Stalin ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!