×

தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம்!!

சென்னை : தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். தருமபுரியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு இன்று நடைபெறும் நிலையில் பிரேமலதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமனம் செய்யப்பட்டார். தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ், அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

The post தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம்!! appeared first on Dinakaran.

Tags : Vijaya Prabhakar ,DMDK Youth Wing ,Chennai ,General Secretary ,Premalatha ,DMDK General Committee and Executive Committee ,Dharmapuri ,L.K. Sutheesh ,DMDK ,DMDK Youth Wing… ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!