- டெமோண்டி
- எம்.எஸ். விஸ்வநாதன்
- சென்னை
- சென்னை கார்ப்பரேஷன்
- டெமோண்டி சாலை
- பட்டினாம்பாக்கம், சென்னை
- வாடல்ஸ் சாலை
- கீழ்ப்பாக்கம்
- எஸ்ரா சர்குணம் சாலை

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் டிமான்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாடல்ஸ் சாலையை எஸ்றா சற்குணம் சாலை என பெயர் மாற்றம் செய்யவும் சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
The post டிமான்டி சாலைக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்ட தீர்மானம் appeared first on Dinakaran.
