×

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். 7 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்திவைத்த நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழக அரசுடன் மோதல்போக்கு நீடிக்கும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,R.R. N.N. Ravi ,Delhi ,Dinakaran ,
× RELATED குலதெய்வ வழிபாட்டுக்கு தடைகேட்டாரா...