×

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் தொடங்கியது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டியது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

The post டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Caviar Water Management Commission ,Delhi S. K. ,Halder ,Delhi ,Kaviri ,Tamil Nadu ,Haldar ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகள்...