×

ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை

திண்டுக்கல் : ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி உமா தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பதி கோயிலில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

The post ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை appeared first on Dinakaran.

Tags : AR Dairy ,Union Food Safety Department ,Officer ,Uma ,AR Dairy Company ,Tirupati temple ,A.R.Dairy ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் கனமழையால்...