×

ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 39 குழுக்களுடன் சென்னை போலீசார் தயார்

ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 39 குழுக்களுடன் சென்னை போலீசார் தயார் நிலையில் உள்ளனதாக சென்னை எழும்பூர் உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 12 காவல் மாவட்டங்களிலும் 39 சிறிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

The post ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 39 குழுக்களுடன் சென்னை போலீசார் தயார் appeared first on Dinakaran.

Tags : Chennai Police ,Fengal storm ,Chennai Egmore ,Assistant Commissioner ,Jegatheesan ,Police… ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகை; சென்னையில் 8,000...