×

கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

நெல்லை: மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்துவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 200 விநாடிகளில் வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

 

The post கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Nella ,Mahendragiri ISRO Center ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...