×

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: கர்நாடகாவில் புதிய சட்டம்

பெங்களூரு: விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வரவுள்ளது. ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

The post கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: கர்நாடகாவில் புதிய சட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Karnataka government ,RCB ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...