- இராயபுரம்
- நுங்கம்பாக்கம் சாலை
- சென்னை
- எம்சி சாலை
- காதர் நவாஸ்கான் சாலை
- நுங்கம்பாக்கம்
- பெங்களூர் எம்ஜி சாலை
- சர்ச் தெரு…
- தின மலர்
சென்னை: சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ராயபுரத்தில் உள்ள MC சாலை மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலை ஆகிய 2 சாலைகளில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியது. பெங்களூரூ எம்.ஜி.ரோடு, சர்ச் ஸ்ட்ரீட் போல 24 மணி நேரமும் செயல்படும் நடைபாதை வளாகம் அமைய உள்ளது. நடைபாதைகள், பூங்காக்கள், மக்கள் அமருவதற்கான இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் இடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.
The post ராயபுரம் மற்றும் நுங்கம்பாக்கம் சாலையில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகளை தொடங்கியது மாநகராட்சி! appeared first on Dinakaran.
