×

குன்னூரில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 14-ம் தேதி வரை தனியார் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் யாரும் இல்லை. வெடிகுண்டு மிரட்டலால் காவல்துறையினர் தனியார் பள்ளியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post குன்னூரில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiris ,
× RELATED குன்னூர் ஏரி பூங்காவில் செல்பி ஸ்பாட்...