×

தொடர் கனமழை காரணமாக டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: தொடர் கனமழை காரணமாக டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையை தொடர்ந்து டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

 

The post தொடர் கனமழை காரணமாக டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்...