×

சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!

சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பார்க்கிங் கட்டணத்தை கண்டெய்னர் தரகர் சங்கமும், சிஎப்எஸ் சங்கத்தினரும் தர ஒப்புக் கொண்டதால் வாபஸ். 12 சங்கங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

 

The post சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்! appeared first on Dinakaran.

Tags : Chennai Port ,Container Brokers Association ,CFS Association ,Dinakaran ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...